விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ஆலியா மானசா.சின்னத்திரையை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆல்யா மானசாவும் ஒருவர்.
இவர் ஒரு நாளைகே அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறாராம். சின்னத்திரை மூலம் நன்கு சம்பாதித்து வரும் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் 1.8 கோடி செலவில் தங்கள் சொந்த வீட்டை கட்டி அதில் குடியேறினர். பொதுவாக, சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிக சம்பளம் வாங்குவதால் அதை அவர்கள் ஏதாவது பிசினஸில் முதலீடு செய்வது உண்டு.
அந்த வகையில் நடிகை ஆல்யா மானசாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். இந்நிலையில், தற்போது கேரளா மாநிலம் ஆலப்புழாவில் சொந்தமாக போர்ட் கவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார்.