Gold Price: தங்கம் விலை குறைந்தது- இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1800 சரிவு

prime9logo
136 Views
0 Min Read
Highlights
  • இன்று (அக்டோபர் 30) தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.88,800க்கு விற்பனை.
  • ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,100 ஆகச் சரிந்தது; நகைப்பிரியர்களுக்கு இன்பச் செய்தி
  • வெள்ளியின் விலையும் சற்றுக் குறைந்து ஒரு கிலோ ரூ.1,65,000க்கு விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்

இன்றைய தங்கம் விலை

இன்று ( அக்டோபர் 30 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.1800 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,100ஆக விற்பனை ஆகிறது

ஒரு பவுன் தங்கம் ரூ.88,800 ஆக விற்பனை ஆகிறது.

இன்றைய வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆக விற்பனை ஆகிறது.

ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,65,000 ஆக விற்பனை ஆகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply