Diwali: அடுத்த தலைமுறையை ஆரவாரத்தோடு வரவேற்கும் தீபாவளி எல்லோருக்கும் சிறக்கட்டும் – இயக்குநர் மாரி செல்வராஜ்!.

இளம் ஹீரோக்களின் பாக்ஸ் ஆபிஸ் மோதலை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மாரி செல்வராஜின் உணர்வுப்பூர்வமான Diwali வாழ்த்து!

Surya
55 Views
0 Min Read
Highlights
  • இந்த Diwali-க்கு துருவ் விக்ரமின் 'பைசன்', ஹரிஷ் கல்யாணின் 'டீசல்', பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படங்கள் வெளியாகின்றன.
  • இயக்குநர் மாரி செல்வராஜ், இளம் நடிகர்களை வாழ்த்தி 'அடுத்த தலைமுறை' குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
  • மூன்று இளம் நடிகர்களின் ஆரோக்கியமான Diwali போட்டி, கோலிவுட்டின் புதிய தலைமுறை எழுச்சியைக் குறிக்கிறது.

இந்த தீபாவளிக்கு  நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் ( Biosn) திரைப்படம்,

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் ( Diesal) திரைப்படம்,

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும்  டியூட் ( Dude ) திரைப்படம் போன்ற மூன்று இளம்நடிகர்களின் படங்கள்  இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் அதை பாராட்டும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில்,

 “அடுத்த தலைமுறையை பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் இந்த தீபாவளி எல்லோருக்கும் சிறக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply