டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்தார். பின்னர் இருவரும் கல்வித் துறையின் மேலும் வளர்ச்சி மற்றும் தேசிய கல்விக் கொள்கை குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினர்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன்.

மேலும் திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு நன்றி. இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here