ராமதாஸின் மகள் புதிய அரசியல் இயக்கம்

Priya
525 Views
0 Min Read

பாமக நிறு​வனர் ராம​தாஸ் மகள் ஸ்ரீகாந்தி தனது புதிய அரசியல் இயக்​கத்தை டிச.6-ம் தேதி அதி​காரப்​பூர்​வ​மாகத் தொடங்​கப்​பட​உள்​ள​தாக தகவல்​கள் வெளிவந்​துள்​ளன.

இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட அழைப்​பிதழில், “பாமக நிறு​வனர் ராம​தாஸின் மகள் ஸ்ரீகாந்தி தலை​மை​யில், சமத்​து​வம், சமூக நீதி, சுயமரி​யாதை ஆகிய​வற்றை அடித்​தள​மாகக் கொண்டு புதிய அரசி​யல் பயணம் தொடங்​கு​கிறது.

மக்​களின் நலன், உரிமை​கள், எதிர்​கால தலை​முறை​யின் முன்​னேற்​றத்தை லட்​சி​ய​மாகக் கொண்டு தொடங்​கப்​படும் இந்த இயக்​கத்​தின் தொடக்க விழா, டிசம்​பர் 6-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற உள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply