இளையராஜா, ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்துக்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகின்றனர். செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இதில் ராமராஜனுடன் இணைகின்றனர். இப்படத்தின் பணிகள் பாடல் பதிவுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன
ராமராஜன் நடிக்கும் ‘கடவுள் தந்த பரிசு’
Most Read
- Advertisement -

Recent Posts
- 2029-ல் போதையில்லாத இந்தியா உருவாகும்: அமித் ஷா உறுதி
- “மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்படும்” – பேரவை பதிலுரையில் விஜய் ஆவேசம்
- பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யலாம்: தமிழிசை அறிவுறுத்தல்
- போக்குவரத்துத் துறையில் 400 ஊழியர் பணிநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அரசுக்கு தவாக வலியுறுத்தல்
- தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு…
Recent Comments
No comments to show.
