5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்!

Priya
796 Views
0 Min Read

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ₹42 கோடி ஒதுக்கீடு செய்து நீர்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 202 இடங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் சென்னையில் 76 பணிகள் ₹22.70 கோடியிலும், பிற மாவட்டங்களில் 126 பணிகள் ₹19.30 கோடியிலும் நடைபெற உள்ளன. பக்கிங்ஹாம் கால்வாய், பாலாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.வரலாற்றுப் புத்தகங்களை ஆராய்தல்

Share This Article
Leave a Comment

Leave a Reply