முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை தவெக அரசு மாற்றியது. இத்திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தவெக அரசு அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் காலை உணவு திட்டம், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிமுகம் செய்யப்பட்டது. நான் முதல்வன், விடியல் பயணத் திட்டத்தை தொடர்ந்து காலை உணவு திட்ட பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு!
Most Read
- Advertisement -

Recent Posts
- “டெல்லியில் காயமடைந்த மாணவர்களை சந்திக்க அனுமதி மறுக்கும் கொடுங்கோல் ஆட்சி” – ஆ.ராசா எம்.பி
- ஜூலை 28 வரை மிதமான மழை வாய்ப்பு; தமிழக உள் மாவட்டங்களில் 5 டிகிரி வெப்பநிலை உயரும்
- முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு!
- உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நகரமாக உருவெடுத்த ஜெய்பூர்!
- பிரிட்டனின் முதல் ஏஐ துறை அமைச்சராக இந்தியரான கனிஷ்கா நாராயண் நியமனம்
Recent Comments
No comments to show.
