அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான 500% வரியை 100% ஆக அமெரிக்கா குறைத்தது. ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்கா நாடாளுமன்றம் திருத்தம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. திருத்தப்பட்ட மசோதா, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகளின் பொருட்கள் மீதான வரியை குறைத்து, ரஷ்யாவிடம் பெருமளவு கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் நிறுவனத்துக்கு மட்டுமே 100% வரிவிதிக்க புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா!!
Most Read
- Advertisement -

Recent Posts
- உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை அறிவிப்பு
- “இது ஸ்பெஷல்…” – சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு ராஜா கருப்பசாமி, அனிஷ்மா நெகிழ்ச்சி
- கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை நீக்கம்: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு
- தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்வெட்டு: செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
- தமிழகத்தில் அக்.15 முதல் 19 வரை எங்கெல்லாம் கனமழை வாய்ப்பு…
Recent Comments
No comments to show.
