தமிழ்நாட்டில் இன்று முதல் 17 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை வெப்ப அலை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
Most Read
- Advertisement -

Recent Posts
- ‘டோரதி’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு கூடுதல் பொறுப்பை தந்துள்ளது” – நடிகர் முத்துக்குமார் நெகிழ்ச்சி
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
- அன்னதான திட்டம் 10 கோயில்களில் விரிவாக்கம்: பயனாளிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
- யுபிஐ பரிவர்த்தனை கட்டண வசூல் தள்ளிவைப்பு – தீபாவளிக்குப் பின் அமல்
- உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை அறிவிப்பு
Recent Comments
No comments to show.
