ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரடியாக சென்று மாற்றிக் கொள்ளலாம். ரூ.2,000 நோட்டை தபால் மூலமாக அனுப்பினால் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ரூ.2,000 நோட்டு தற்போதும் செல்லத்தக்க ஒன்று என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது ரிசர்வ் வங்கி
ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Most Read
- Advertisement -

Recent Posts
- கோவை, நீலகிரி, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
- “இது முழுக்க முழுக்க பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி” – முதல்வர் விஜய்
- “விஜய்யின் போலி பிம்பம் இடைத்தேர்தலில் கிழிந்துவிட்டது” – ஸ்டாலின்
- வரி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு
- ராமேசுவரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்: ரூ.10 கோடி வர்த்தக இழப்பு
Recent Comments
No comments to show.
