சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 11இல் நடைபெறவுள்ளது

Priya
107 Views
0 Min Read

சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 11இல் நடைபெறுகிறது. ஜூலை மாதத்திற்கான குறைதீர் முகாம் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 11இல் நடக்கிறது. ஜூலை 11 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply