தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
Most Read
- Advertisement -

Recent Posts
- “சமூக நீதி என்ற பெயரில் மத அரசியல் செய்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்
- அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.24-க்கு ஒத்திவைப்பு
- “சிறப்பு கண்காட்சி நடத்தும் அளவுக்கு போலி நூல்கள்…” – திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம்
- “போர்ச்சுகல் தோல்வி அடைந்தது எனக்கு மகிழ்ச்சி” – ரொனால்டோ தாயார் காட்டம்
- ஆசியான் உச்சிமாட்டின் இடையே குவாட் தலைவர்கள் சந்திப்பு: மோடி, ட்ரம்ப் பங்கேற்பு
Recent Comments
No comments to show.
