சென்னை சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது’ என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள் குறித்து 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி
Most Read
- Advertisement -

Recent Posts
- சற்றே உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.120 உயர்வு
- விநாயகர் சதுர்த்தி பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்குக: தமிழக பாஜக
- “அமைச்சர் நிர்மல் குமார் இன்னும் ஆர்எஸ்எஸ் விசுவாசியாக இருக்கிறார்” – அன்பில் மகேஸ் விமர்சனம்
- “அரசு ஊழியர்களைப் போல அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்” – அன்புமணி
- சைபர் கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவித்தால் விரைந்து மீட்கலாம்: காவல் ஆணையர் நம்பிக்கை
Recent Comments
No comments to show.
