சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து ரூ. 1,16,000க்கு விற்பனை

Priya
150 Views
0 Min Read

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து ரூ. 1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply