இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்
தங்கம் விலை இன்று ரூ.560 அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்று ( நவம்பர் 6 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,250 ஆக விற்பனை ஆகிறது
ஒரு பவுன் தங்கம் ரூ.90,000 ஆக விற்பனை ஆகிறது.
இன்றைய வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி ரூ.164 ஆக விற்பனை ஆகிறது.
ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,64,000 ஆக விற்பனை ஆகிறது.


