வங்கக்கடலில் அக். 23-ல் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது – தென்மண்டல வானிலை மையம் எச்சரிக்கை!

Priya
892 Views
0 Min Read

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது; காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்., 22, 23 தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், மணிக்கு 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்; இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply