பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில். நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு எவ்வித மாற்றமும் இன்றி ரூ.51,560-க்கு விற்று வந்தது, இப்பொழுது சற்று விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனை செய்யப்பட்டும். ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கு விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.