“தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்” – தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு நாள் வாழ்த்து!.

prime9logo
115 Views
0 Min Read

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழக தலைவர், விஜய் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!

மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!

தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply