பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது பிறந்தநாள்: மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரையில் மரியாதை செலுத்தினார்

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments,...
71 Views
0 Min Read

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது பிறந்தநாளையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள  முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை.

Share This Article
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments, she brings clarity and depth to every report. Her articles aim to inform, engage, and empower readers with trustworthy journalism.
Leave a Comment

Leave a Reply