சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் 40 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாகர் 28 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
எஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கப் பதக்கம் வென்றார் ஈஷா சிங்
Most Read
- Advertisement -

Recent Posts
- “பட்டிமன்றங்களை அறிவுத் தளங்களாக மாற்றியவர்” – சாலமன் பாப்பையாவுக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி
- இந்திய சந்தையில் ஐபோன்களின் விலையை உயர்த்திய ஆப்பிள் நிறுவனம்
- ‘ரூ.1,200 கோடி கடன் வாங்கி புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டுமா?’ – இபிஎஸ் கேள்வி
- “கூட்டணி உடைந்ததற்கு 100% திமுகதான் பொறுப்பு” – திருமாவளவன் குற்றச்சாட்டு
- பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு
Recent Comments
No comments to show.
