கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படும் நிலையில், அவரது 6- ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த விழா திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
அதிகாலை 7 மணிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் துவங்கும் இந்தப் பேரணி கலைஞரின் நினைவிடத்தில் நிறைவடையும்.
இந்தப் பேரணியில் அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்க படுகிறது.