பராசக்தி திரைப்படத்தின் ‘அடி அலையே’ பாடல் நாளை மாலை 5:30 மணிக்கு வெளியாகும்- படக்குழு அறிவிப்பு!.

prime9logo
153 Views
0 Min Read

சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி,அதர்வா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் பராசக்தி.


இந்த படத்தின் ‘அடி அலையே’ பாடல் நாளை மாலை 5:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply