இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்று ( அக்டோபர் 29 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,325 ஆக விற்பனை ஆகிறது
ஒரு பவுன் தங்கம் ரூ.90,600 ஆக விற்பனை ஆகிறது.
இன்றைய வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி ரூ.166 ஆக விற்பனை ஆகிறது.
ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,66,000 ஆக விற்பனை ஆகிறது.


