சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,20,080க்கு விற்பனை!!

Priya
1321 Views
0 Min Read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,20,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.15,010க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனையாகிறது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply