சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கு விற்பனை!!
Most Read
- Advertisement -

Recent Posts
- வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
- துளசிதாசரின் வாழ்வை படமாக்கும் ‘ஹனுமன் அன்ஸ்’ இயக்குநர்
- ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் கானா கலைஞர்களின் உலகம்: ஹிப் ஹாப் ஆதி தகவல்
- சென்னையில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 86,489 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
- அச்சிறுப்பாக்கத்தில் முதல்வர் விஜய் 25-ம் தேதி பிரச்சாரம்
Recent Comments
No comments to show.
