சுதா கொங்கரா இயக்கத்தில் ஜெயம் ரவி, சிவ கார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Turn up the vintage, it's love-o-clock ⏰
— Red Giant Movies (@RedGiantMovies_) November 3, 2025
First single promo from #Parasakthi, coming out tomorrow at 5PM
A @gvprakash Musical 🎵 🎹#ParasakthiFromPongal in theatres from 14th January 2026 💥@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash… pic.twitter.com/tDGZ9ZJhlU