தவெக கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று ( அக்டோபர் 29) அக்கட்சியின் பனையூர் அலுவகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தவெக-ன் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார்,
அதிமுக-பாஜகவுடன் , தவெக கூட்டணி அமைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர்,
தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை, ” ஒரு மாதத்திற்கு முன் தவெக கட்சியின் நிலைப்பாடு எதுவோ அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

