Gold Price: ஒரே நாளில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை!- முழு விவரம் இதோ?..

இன்று (அக்டோபர் 28) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி முதலீட்டாளர்களையும், நகைப்பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

prime9logo
152 Views
1 Min Read

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்


ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3000 வரை குறைந்துள்ளது.
இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்த நிலையில், மாலையில் மேலும்  ரூ.1800  குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

இன்று ( அக்டோபர் 28 ) மாலை நிலவரப்படி,
தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.1800 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,075 ஆக விற்பனை ஆகிறது

ஒரு பவுன் தங்கம் ரூ.88,600 ஆக விற்பனை ஆகிறது.

இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆக விற்பனை ஆகிறது.

ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,65,000 ஆக விற்பனை ஆகிறது

Share This Article
Leave a Comment

Leave a Reply