தொடர்ந்து சரியும் தங்கம் விலை!- இன்றைய விலை நிலவரம்.

தொடர் விலை வீழ்ச்சியில் தங்கம்: நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

prime9logo
180 Views
1 Min Read
Highlights
  • தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து, சவரனுக்கு ரூ.320 சரிந்தது.
  • சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் (22 காரட்) இன்று ரூ.92,000 ஆக விற்பனை.
  • வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.174 ஆக விற்பனை.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்

நேற்றைய தினம் ( அக்டோபர் 22 ) ஒரே நாளில் தங்கத்தின் விலை  ரூ.3,680  வரை குறைந்தது.அதேபோல இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

இன்று ( அக்டோபர் 23 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,500 ஆக விற்பனை ஆகிறது

ஒரு பவுன் தங்கம் ரூ.92,000  ஆக விற்பனை ஆகிறது.

இன்றைய வெள்ளி விலை

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.174 ஆக விற்பனை ஆகிறது.

ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,74,000 ஆக விற்பனை ஆகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply