Gold: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,680 வரை குறைவு! – முழு விவரங்கள் இங்கே.

திடீரென குறைந்த Gold விலை: வாடிக்கையாளர்களுக்கு வந்த நல்ல வாய்ப்பு!

prime9logo
219 Views
0 Min Read
Highlights
  • இன்று சென்னையில் 22 காரட் Gold விலை ஒரு பவுனுக்கு ரூ.3,680 குறைந்தது
  • நேற்று ரூ.96,000 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் Goldம், இன்று ரூ.92,320 ஆக உள்ளது
  • ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.460 குறைந்து ரூ.11,540-க்கு விற்பனையாகிறது.

ஒரே நாளில் தங்கத்தின் விலை  ரூ.3,680 குறைந்தது.

இன்று காலை தங்கத்தின் விலை ரூ. 2,400 குறைந்த நிலையில், தற்போது ரூ.1,280 குறைந்துள்ளது.

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,540 ஆக விற்பனை ஆகிறது

ஒரு பவுன் தங்கம் ரூ.92,320  ஆக விற்பனை ஆகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply