தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு !.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: கரூர் சம்பவம் குறித்த விவாதம், ஆணவப்படுகொலைக்கு ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Surya
100 Views
0 Min Read
Highlights
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 14ஆம் தேதி  துவங்கி  அக்டோபர் 17 ( இன்று) வரை நடந்து முடிந்துள்ளது. நான்கு நாட்கள் நடைபெற்ற  இந்த கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூர் சம்பவம், ஆணவப்படுகொலை போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

கடைசி நாள் கூட்டத்தில் , முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆணவப்படுகொலையை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply