உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.  2023 இல் 130 மில்லியன் மக்கள் ஐபிஎல் தொடரை ஆன்லைனில் பார்த்துள்ளனர்.

2008 முதல் 2023 வரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் வசம் உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து சாம் கர்ரனை 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. அதேபோல ஐபிஎல் 2023 ஏலங்கள் பல சாதனைகளை முறியடித்தன.

1. சாம் கர்ரன் – 18.50 கோடி – பஞ்சாப் கிங்ஸ் – 2023

2. கேமரூன் கிரீன் – 17.50 கோடி – மும்பை இந்தியன்ஸ் – 2023

3. விராட் கோலி – 17 கோடி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 2018

4. கேஎல் ராகுல் – 17 கோடி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 2022

5. பென் ஸ்டோக்ஸ் – 16.25 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ் – 2023

6. கிறிஸ் மோரிஸ் – 16.25 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ் – 2021

7. யுவராஜ் சிங் – 16 கோடி – டெல்லி டேர்டெவில்ஸ் – 2015

8. ரவீந்திர ஜடேஜா – 16 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ் – 2022

8. ரிஷப் பந்த் – 16 கோடி – டெல்லி கேபிடல்ஸ் – 2022

9. ரோஹித் சர்மா – 16 கோடி – மும்பை இந்தியன்ஸ் – 2022

10. நிக்கோலஸ் பூரன் – 16 கோடி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 2023

11. பேட் கம்மின்ஸ் – 15.50 கோடி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 2020

12 இஷான் கிஷன் – 15.25 கோடி – மும்பை இந்தியன்ஸ் – 2022

13. எம்எஸ் தோனி – 15 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ் – 2018

14. கைல் ஜேமிசன் – 15 கோடி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 2021

15. ரஷித் கான் – 15 கோடி – குஜராத் டைட்டன்ஸ் – 2022

16. ஹர்திக் பாண்டியா – 15 கோடி – குஜராத் டைட்டன்ஸ் – 2022

17. பென் ஸ்டோக்ஸ் – 14.5 கோடி – ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – 2017

18. கிளென் மேக்ஸ்வெல் – 14.25 கோடி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 2021

19. கேன் வில்லியம்சன் – 14 கோடி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2022

20. சஞ்சு சாம்சன் – 14 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ் – 2022

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்கள் பட்டியல் (மதிப்பு ரூபாயில்)

விராட் கோலி – 17 கோடி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 2018

கேஎல் ராகுல் – 17 கோடி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 2022

யுவராஜ் சிங் – 16 கோடி – டெல்லி டேர்டெவில்ஸ் – 2015

ரவீந்திர ஜடேஜா – 16 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ் – 2022

ரிஷப் பந்த் – 16 கோடி – டெல்லி கேபிடல்ஸ் – 2022

ரோஹித் சர்மா – 16 கோடி – மும்பை இந்தியன்ஸ் – 2022

இஷான் கிஷன் – 15.25 கோடி – மும்பை இந்தியன்ஸ் – 2022

எம்எஸ் தோனி – 15 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ் – 2018

ஹர்திக் பாண்டியா – 15 கோடி – குஜராத் டைட்டன்ஸ் – 2022

சஞ்சு சாம்சன் – 14 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ் – 2022

தீபக் சாஹர் – 14 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ் – 2020

தினேஷ் கார்த்திக் – 12.50 கோடி – டெல்லி டேர்டெவில்ஸ் – 2014

ஷ்ரேயாஸ் ஐயர் – 12.25 கோடி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here