சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கு விற்பனை!!
Most Read
- Advertisement -

Recent Posts
- புது நம்பிக்கை பிறக்கட்டும்: முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து
- வானிலை முன்னறிவிப்பு: டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- பயிர்க்கடன் தள்ளுபடிக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
- பெட்ரோலில் கூடுதல் எத்தனால் கலப்பு: நடவடிக்கை எப்போது? – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
- “அதை திமுகவினர் தான் செய்திருப்பார்கள்” – பெரியார் அறிவுலகம் விவகாரத்தில் அமைச்சர் வினோத் கருத்து
Recent Comments
No comments to show.
