சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400க்கு விற்பனை!!

Priya
74 Views
0 Min Read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ. 1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 13,800 விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply