பூமியின் இரட்டை கிரகம்ன்னு சொல்லக்கூடிய வீனஸ் கிரகத்த ஆய்வு செய்ய, வீனஸ் ஆர்பிட்டர் மிஷனுடன் (VOM) வீனஸ் பயணத்திற்கு இஸ்ரோ தயாராகி வருது.

மார்ச் 29, 2028 ல, விண்ணில் ஏவப்பட இருக்க சுக்ராயன்-1 வீனஸின் உள் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய போகும் இந்த பயணம் இந்தியாவின் முதல் பயணமாகும்.

இந்த விண்கலம் 112 நாள்ல வீனஸை அடையும்ன்னு இஸ்ரோ அறிவிச்சிருக்கு.

இதற்கு இஸ்ரோவின் சக்திவாய்ந்த எல்.வி.எம்-3 (லாஞ்ச் வெஹிக்கிள் மார்க் 3) ராக்கெட் பயன்படுத்தப்படும் என்றும், ஆர்பிட்டர் ஜூலை 19, 2028 அன்று அதன் இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுது. @⁨~Ansar⁩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here