முதன்முறையாக வெளிநாட்டில் படிக்க செல்லும் மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த ஆண்டு 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர் என்ற செய்தி உற்சாகமளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கல்வித்துறை மறுமலர்ச்சியை சந்தித்ததுள்ளது இதை தொடர்ந்து ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் அதிக மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் சென்றுள்ளனர். மேலும் . கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.