லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தோட ட்ரெய்லர் ஆக. 17 மாலை 5 மணிக்கு வெளியானது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போழுது இந்த ட்ரெயிலர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், ‘The G.O.A.T.’ திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் யூடியூபில் மட்டும் 3.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here