அதிமுக, பாஜக-வுடன் தவெக கூட்டணியா?- சி.டி.ஆர்.நிர்மல்குமார் அளித்த பதில்!.

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments,...
119 Views
0 Min Read

தவெக கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று ( அக்டோபர் 29)  அக்கட்சியின் பனையூர் அலுவகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தவெக-ன் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார்,

அதிமுக-பாஜகவுடன் , தவெக கூட்டணி அமைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர்,

தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை, ” ஒரு மாதத்திற்கு முன் தவெக கட்சியின் நிலைப்பாடு எதுவோ அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments, she brings clarity and depth to every report. Her articles aim to inform, engage, and empower readers with trustworthy journalism.
Leave a Comment

Leave a Reply