TNPSC குரூப் 4: தேர்வு முடிவுகள் வெளியீடு!.

லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments,...
112 Views
0 Min Read
Highlights
  • TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று (அக்டோபர் 22, 2025) வெளியீடு.
  • மொத்தம் 4,662 காலிப்பணியிடங்களை நிரப்பத் இந்த தேர்வு நடைபெற்றது.
  • தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்

TNPSC குரூப் 4 தேர்வு என்பது தமிழக அரசுப் பணிகளில் சேர விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு நுழைவுவாயிலாக கருதப்படுகிறது.  

4,662 காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 12- இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

குரூப் 4 தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தங்கள் பதிவு எண்  மற்றும் கடவுச்சொல்லை  உள்ளீடு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments, she brings clarity and depth to every report. Her articles aim to inform, engage, and empower readers with trustworthy journalism.
Leave a Comment

Leave a Reply