‘அன்பு தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை’! – கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவை வாழ்த்திய ஜி.வி.பிரகாஷ்.

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments,...
158 Views
0 Min Read

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில், கபடி விளையாட்டில்  தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவை இசைமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,

” ஜெயில் திரைப்படத்தின் படபிடிப்பின் போது கண்ணகிநகர் சகோதர சகொதரிகளின் அபாரன விளையாட்டு திறனை கண்டு வியந்திருக்கிறேன். இன்று உலகமும் வியக்கிறது. நம் அன்பு தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை . மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments, she brings clarity and depth to every report. Her articles aim to inform, engage, and empower readers with trustworthy journalism.
Leave a Comment

Leave a Reply