The real Bison for the moment: கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவை நேரில் அழைத்து பாராட்டிய துருவ் விக்ரம்!.

prime9logo
167 Views
1 Min Read

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று கபடியில் தங்கம் வென்றார் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா . அரசு பள்ளியில் படித்து, தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் பைசன் படத்தில் நடித்த இளம் நடிகர் துருவ் விக்ரம், கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில்,

” A Real Hero 
The real Bison for the moment
வாழ்த்துக்கள் கார்த்திகா, நீங்கள் எனக்கும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

https://www.instagram.com/reel/DQggza0jzqr/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Share This Article
Leave a Comment

Leave a Reply