18 வது மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்
▪️ கேரளா – 20 தொகுதிகள்
▪️ கர்நாடகா 14 தொகுதிகள்
▪️ ராஜஸ்தான் 13 தொகுதிகள்
▪️ மத்திய பிரதேசம் 6 தொகுதிகள்
▪️ மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 8 தொகுதிகள்.
அசாம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகள்
▪️ சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள்.
▪️ ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசம் தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், அந்தத் தொகுதியில் மட்டும் மே 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.