கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, ​​சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி பேசியதாவது:

இனிமேல், போலி மது அல்லது போதைப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கும், சிகிச்சையில் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளை தமிழக வெற்றிக் கழகம் செய்யும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here