அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இத்திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

. முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டு வருகின்றது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதன் மூன்றாம் பாகம், நான்காம் பாகம்கூட எடுக்கலாம் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here