பிரபல யூடியூபர் மற்றும் வளர்ந்து வரும் நடிகருமான வி.ஜே. சித்து, இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.






