இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘ போலீஸ் ஸ்டேஷன் மே பூத்’ எனும் புதிய படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
இதனையொட்டி அப்படத்தின் இயக்குநர், ரம்யா கிருஷ்ணனின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






