இந்த தீபாவளிக்கு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் ( Biosn) திரைப்படம்,
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் ( Diesal) திரைப்படம்,
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டியூட் ( Dude ) திரைப்படம் போன்ற மூன்று இளம்நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் அதை பாராட்டும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில்,
“அடுத்த தலைமுறையை பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் இந்த தீபாவளி எல்லோருக்கும் சிறக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.