இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி, இளம் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், பைசன் படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த எக்ஸ் பதிவில்,
” A victory that shattered a billion fences so all may live as one!!
கூடி வாழ கோடி வேலி உடைத்த வெற்றி!! ” என தெரிவித்துள்ளார்.

