தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைவாக இருப்பதால், இன்று முதல் ஜூன் 3ம் தேதி வரை சில இடங்களிலும், ஜூன் 4-6 வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மலை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று முதல் 3ம் தேதி வரை குமரி ஏரி பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.